Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rasa Rasa Pitha Maintha - ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த

ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச

1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச

2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித – ராச

3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ – ராச

4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே
நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர – ராச

Rasa Rasa Pitha Maintha Lyrics in English

Raasa raasa pithaa maintha thaekalaavusathaa nantha yaesu naayakanaar sontha maesiyaa nanthanae! Jekatheesu raesuran suka naesa meesuran maka – raasa 1. Maasilaa manniyae! Manthra aasilaa anniyae! Sunthara naesamae panniyae, thanthira mosamae thanniyae! Niraivaana kaanthanae! Iraiyaana saanthanae! Marai – raasa 2. Aathiyantha millaan antha maathinunthiyilae, muntha vaetha panthanamaay vantha paatham vanthanamae, patha aamanaamanaa! Suthanaamanaamanaa! Sitha – raasa 3. Maenmaiyaa sananae, nanmai maevuposananae thonmai paanmai vaasananae, punmai paava mosananae kirupaa karaa naraa! Saruvaesuraa, paraa siree – raasa 4. Veedu thaedavumae, thanthai naadu koodavumae, mainthar kaedu moodavumae, vinthaiyodu paadavumae naravaeda maevinaan, suraraadu kovinaan, para – raasa

PowerPoint Presentation Slides for the song Rasa Rasa Pitha Maintha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rasa Rasa Pitha Maintha – ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த PPT
Rasa Rasa Pitha Maintha PPT

ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக மாசிலா மணியே மந்த்ர தமிழ்