Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raja Rajanae - ராஜ ராஜனே தேவ தேவனே

ராஜ ராஜனே தேவ தேவனே
எங்கள் ராஜனே இயேசுவே
உம்மை உயர்த்தி உயர்த்தி
உம்மை வாழ்த்தி வாழ்த்தி
உம்மை போற்றி போற்றி
துதிப்பேன்

இயேசுவே ஆராதிப்பேன்
போற்றுவேன் உம்மையே

கலங்கின வேளைகளில் காத்திட்டீர்
கண்ணீரின் வேளையிலே கண்டீர்
உன்னதரே உயர்ந்தவரே என் இயேசு நீரே

கைவிட்ட நேரத்திலே தூக்கினீர்
கண்ணின் மணி போல காத்திட்டீர்
துணையாளரே என்னைக் கண்டீரே என் இயேசுவே நீரே

Raja rajanae Lyrics in English

Raaja raajanae thaeva thaevanae engal raajanae Yesuvae ummai uyarththi uyarththi ummai vaalththi vaalththi ummai potti potti thuthippaenYesuvae aaraathippaen pottaுvaen ummaiyaekalangina vaelaikalil kaaththittir kannnneerin vaelaiyilae kannteer unnatharae uyarnthavarae en Yesu neeraekaivitta naeraththilae thookkineer kannnnin manni pola kaaththittir thunnaiyaalarae ennaik kannteerae en Yesuvae neerae

PowerPoint Presentation Slides for the song Raja rajanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja Rajanae – ராஜ ராஜனே தேவ தேவனே PPT
Raja Rajanae PPT

உம்மை ராஜனே இயேசுவே உயர்த்தி வாழ்த்தி போற்றி காத்திட்டீர் ராஜ தேவ தேவனே எங்கள் துதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன் போற்றுவேன் உம்மையேகலங்கின வேளைகளில் கண்ணீரின் வேளையிலே கண்டீர் தமிழ்