புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2
பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு)
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2
வாக்குத்தத்தம் தந்து விட்டார்
என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என் கண்களால் காண செய்தார்-புதுசா
1.கடந்த நாட்களில் கண்மணி போல்
காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2
புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார்
புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம்
2.வெட்கப்பட்ட இடங்களிலே
தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2
எதிரியின் கண்கள் முன்னே
விருந்தொன்றை வச்சாரய்யா
என் தலையை எண்ணையாலே
அபிஷேகம் செய்தாரையா-வாக்குத்தத்தம்
Pudhusa Pudham Pudhusa – புதுசா புத்தம் புதுசா Lyrics in English
puthusaa puththam puthusaa en vaalkkai maariduchchu
puthusaa puththam puthusaa en ulakamae maariduchchu-2
palaiya manushana thuraththipputtaen(du)
puthiya tharisanam pettukkonntaen-2
vaakkuththaththam thanthu vittar
en vaalkkaiyai uyarththivittar
vaarththaiyaala sonnathellaam
en kannkalaal kaana seythaar-puthusaa
1.kadantha naatkalil kannmanni pol
kaaththittarae ennai nadaththinaarae-2
puthiya naalukkulla en kaala pathiya vachchaாr
puthiya tharisanaththai en vaalvil thanthu vittar-vaakkuththaththam
2.vetkappatta idangalilae
thookkinaarae ennai uyarththinaarae-2
ethiriyin kannkal munnae
virunthontai vachchaாrayyaa
en thalaiyai ennnnaiyaalae
apishaekam seythaaraiyaa-vaakkuththaththam
PowerPoint Presentation Slides for the song Pudhusa Pudham Pudhusa – புதுசா புத்தம் புதுசா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudhusa Pudham Pudhusa – புதுசா புத்தம் புதுசா PPT
Pudhusa Pudham Pudhusa PPT
Pudhusa Pudham Pudhusa – புதுசா புத்தம் புதுசா Song Meaning
Pudusa Buddha Pudusa My life has changed
Pudusa Buddha Pudusa My world has changed-2
chased away the old man
Got a new vision-2
He promised
He elevated my life
All that was said in words
He made me see with my eyes-Budusa
1. Like an eyeball in days gone by
Did you wait and treat me-2
My time in the new day is Padiya Vachar
He has given me a new vision in my life - a promise
2. In shy places
You lifted me up-2
The eyes of the enemy are ahead
Have a party
Oil my head
Abhishekam-Vakudattam
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்