Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pottith Thuthippom - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

1. போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புனித இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசுவை நாமென்றும் பாடித்துதிப்போம்

இயேசு என்னும் நாமமே – என்
ஆத்துமாவின் கீதமே – என் நேசரேசுவை

நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்

2. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்குங் கரங்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன் — இயேசு

3. யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்க்கும் ஜெயதொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் — இயேசு

4. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் — இயேசு

5. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
தந்து தொண்டு செய்குவேன் — இயேசு

Pottith Thuthippom Lyrics in English

1. Pottith thuthippom em thaeva thaevanai
Punitha ithayamudanae
Naettaுm intum entum maaraa
Yesuvai naamentum paatiththuthippom

Yesu ennum naamamae – en
Aaththumaavin geethamae – en naesaraesuvai
Naan entum aetti makilnthiduvaen

2. Kora payangaramaana puyalil
Kotiya alaiyin maththiyil
Kaakkung karangaொnndu maarpil serththannaiththa
Anpai entum paaduvaen — Yesu

3. Yorthaan nathi ponta sothanaiyilum
Sornthamilnthu maalaathae
Aarkkum jeyathoniyotae
Paathukaaththa anpai entum paaduvaen — Yesu

4. Thaay than paalakanaiyae marappinum
Naan maravaen entu sonnathaal
Thaalththi ennaiyavar kaiyil thanthu
Jeeva paathai entum oduvaen — Yesu

5. Poomiyakilamum saatchiyaakavae
Pongalenta kattalaiyathaal
Aavi aaththumaavum thaekam yaavumintu
Thanthu thonndu seykuvaen — Yesu

PowerPoint Presentation Slides for the song Pottith Thuthippom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pottith Thuthippom – போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை PPT
Pottith Thuthippom PPT

இயேசு அன்பை பாடுவேன் தந்து போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புனித இதயமுடனே நேற்றும் இன்றும் மாறா இயேசுவை நாமென்றும் பாடித்துதிப்போம் நாமமே தமிழ்