Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pithaavae Aaraathikkinroem - பிதாவே ஆராதிக்கின்றோம்

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
     ஆராதிக்கின்றோம்
     ஆர்ப்பரிக்கின்றோம் 
     அன்பு செய்கின்றோம் – உம்மை
 
1.   மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியாகளும் நாங்களே
 
2.   சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே
 
3.   ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்
 
4.   பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே
 
5.   உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

Pithaavae Aaraathikkinroem Lyrics in English

pithaavae aaraathikkintom
Yesuvae aarpparikkintom
aaviyaanavarae anpu seykintom
     aaraathikkintom
     aarpparikkintom 
     anpu seykintom – ummai
 
1.   makanaaka therinthu konnteer
marupati pirakka vaiththeer
raajaakkalum naangalae
aasaariyaakalum naangalae
 
2.   sakalamum pataiththavarae
sarva vallavarae
makimaikku paaththirarae
mangaatha pirakaasamae
 
3.   sthoththiramum kanamum
vallamaiyum pelanum
maatchimaiyum thuthiyum
eppothum unndaakattum
 
4.   parisuththar parisuththar
paraloka raajaavae
eppothum iruppavarae
inimaelum varupavarae
 
5.   umathu seyalkalellaam
athisayamaanavaikal
umathu valikalellaam
saththiyamaanavaikal

PowerPoint Presentation Slides for the song Pithaavae Aaraathikkinroem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithaavae Aaraathikkinroem – பிதாவே ஆராதிக்கின்றோம் PPT
Pithaavae Aaraathikkinroem PPT

தமிழ்