🏠  Lyrics  Chords  Bible 

Pirasannam Thaarum Pirasannam PPT - பிரசன்னம் தாரும் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
 பிரசன்னம் தேவ பிரசன்னம்
 
1.  இன்பப்பிரசன்னம்
   இன்னல் போக்கும் பிரசன்னம்
   நேற்றும் இன்றும் என்றும் மாறா
   தேவப்பிரசன்னம்…             -பிரசன்னம்
 
2.  வல்லப்பிரசன்னம்
   வழிகாட்டும் பிரசன்னம்…
   வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
   தேவப்பிரசன்னம்              -பிரசன்னம்
 
3.  ஜீவப்பிரசன்னம்
   தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
   ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
   தேவப்பிரசன்னம்…             -பிரசன்னம்


Pirasannam Thaarum Pirasannam PowerPoint



Pirasannam Thaarum Pirasannam - பிரசன்னம் தாரும் பிரசன்னம் Lyrics

Pirasannam Thaarum Pirasannam PPT

Download Pirasannam Thaarum Pirasannam Tamil PPT