Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pillaikal Kartharal Varum Suthanthiram - பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்
கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன்
உந்தனின் பலனை உந்தனின் கரத்தில்
நன்றி நிறைந்த இதயத்தோடு (2)
இன்று அர்ப்பணம் செய்கின்றோம்
ஏற்றுக்கொண்டருளும் பிதாவே

தாயின் வயிற்றில் உருவாகும்
முன்னே – முன்னறிந்தவர் நீரே
பிரமிக்கத்தக்க அதிசயமாய்
என்னை உருவாக்கி மகிழ்ந்தீரே
கண்மனி போல காத்துக்கொண்டீரே
– கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே..

பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு
நீங்கள் இடம் கொடுங்கள் என்றீரே..
அவர்களுக்குத் தடை செய்யாதிருங்கள்
என்று உரைத்தீரே…
இந்த பிள்ளை மேல், உம் கரம் வையும் –
ஆசீர்வதித்தென்றும் அரவணையும்..

ஞானம் வளர்த்தி கிருபை தயவால்
என்றும் ஆசிர்வதித்திடுமே…
விருத்தியடைந்து பெருகிட
செய்யும் உந்தன் கிருபையாலே…
பெற்றோரை கனம் பண்ணி என்றும் கீழ்ப்படிந்து –
ஒலிவமர கன்றாய் வளரச்செய்யும்

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram Lyrics in English

pillaikal karththaraal varum suthanthiram
karppaththin kani karththar arulum palan
unthanin palanai unthanin karaththil
nanti niraintha ithayaththodu (2)
intu arppanam seykintom
aettukkonndarulum pithaavae

thaayin vayittil uruvaakum
munnae – munnarinthavar neerae
piramikkaththakka athisayamaay
ennai uruvaakki makilntheerae
kannmani pola kaaththukkonnteerae
– karpaththilae parisuththam seytheerae..

pillaikal ennidaththil varuvatharku
neengal idam kodungal enteerae..
avarkalukkuth thatai seyyaathirungal
entu uraiththeerae…
intha pillai mael, um karam vaiyum –
aaseervathiththentum aravannaiyum..

njaanam valarththi kirupai thayavaal
entum aasirvathiththidumae…
viruththiyatainthu perukida
seyyum unthan kirupaiyaalae…
pettaோrai kanam pannnni entum geelppatinthu –
olivamara kantay valarachcheyyum

PowerPoint Presentation Slides for the song பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pillaikal Kartharal Varum Suthanthiram – பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் PPT
Pillaikal Kartharal Varum Suthanthiram PPT

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram Song Meaning

Children are the freedom that comes from God
The fruit of the womb is the fruit of the Lord's grace
The fruit of Undan is in the hand of Undan
With a grateful heart (2)
Today we are offering
Father who accepts

Formed in the mother's womb
Before – You are the forerunner
Amazingly amazing
You made me happy
You are waiting like an eyeball
- You made it holy in pregnancy..

For the children to come to me
You give me space..
Do not ban them
Saying that...
Lay your hand on this child –
Blessings and hugs..

By cultivating wisdom and grace
May you always be blessed…
To develop and multiply
By your grace...
Always honor and obey parents –
The olive tree makes the calf grow

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பிள்ளைகள் உந்தனின் கர்த்தரால் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன் பலனை கரத்தில் நன்றி நிறைந்த இதயத்தோடு இன்று அர்ப்பணம் செய்கின்றோம் ஏற்றுக்கொண்டருளும் பிதாவே தமிழ்