Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Payappata Maattaen - பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா
 
1.   உதவி செய்கிறார் பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்
 
2.   காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
 
3.   வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
 
4.   பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
 
5.   பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்
 
6.   உலகில் இருக்கிற அலகையைவிட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Payappata Maattaen Lyrics in English

Payappada maattaேn naan payappada maattaேn Yesu ennodu iruppathanaal aelaelo ailasaa   1.   uthavi seykiraar pelan tharukiraar ovvoru naalum kooda varukiraar   2.   kaattaு veesattum kadal pongattum enathu nangaூram Yesu irukkiraar   3.   valaikal veesuvom meenkalaip pitippom aaththumaakkalai araுvatai seyvom   4.   pelappaduththukira Kristhuvinaalae ellaavattaைyum seyya pelan unndu   5.   parama alaiththalin panthaya porulukkaay ilakkai Nnokki naam padakai ottuvom   6.   ulakil irukkira alakaiyaivida ennil iruppavar mikavum periyavar

PowerPoint Presentation Slides for the song Payappata Maattaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Payappata Maattaen – பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன் PPT
Payappata Maattaen PPT

பயப்பட பெலன் மாட்டேன் மாட்டேன்இயேசு என்னோடு இருப்பதனால்ஏலேலோ ஐலசா உதவி செய்கிறார் தருகிறார்ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்எனது நங்கூரம் இயேசு தமிழ்