Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pathala Pallamathil - பாதாள பள்ளமதில்

பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனே
கருக்குள்ள பாதையிலே நடந்து போகிறேன்-2

1.சுயத்தின் பெலத்திலே நான் வாழ்ந்து வந்தேன்
சுகம் என்று இதுவரை நான் கண்டது இல்லையையா-2
ஏசு தெய்வமே என்னை பாரும் ஐயா
என் சோகமதை தீர்க்க வருமையா-2 -பாதா
2.மனிதனை நம்பி நடுத்தெருவில் நின்று விட்டேன்
மதியின் பெலத்தினால் என் நிலையை பாருமையா-2
என்னை தூக்கி விட யாரும் இல்லையையா
என் ஆறுதலாய் வார்த்தை இல்லையையா-2 -பாதா
3.நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கிட்டேன்
கடல் மேல் நடந்து வந்து தூக்கி விடுமையா-2
நீர் தூக்கிவிட்டால் கரை வந்திடுவேன்
இல்லையென்றால் பாதாளம் சென்றிடுவேன்-2 -பாதா

பாதாள பள்ளமதில் – Pathala Pallamathil Lyrics in English

Paathaala pallamathil maattik konntaenae karukkulla paathaiyilae nadanthu pokiraேn-2 1.suyaththin pelaththilae naan vaalnthu vanthaen sukam entu ithuvarai naan kanndathu illaiyaiyaa-2 aesu theyvamae ennai paarum aiyaa en sokamathai theerkka varumaiyaa-2 -paathaa 2.manithanai nampi naduththeruvil nintu vittaேn mathiyin pelaththinaal en nilaiyai paarumaiyaa-2 ennai thookki vida yaarum illaiyaiyaa en aaraுthalaay vaarththai illaiyaiyaa-2 -paathaa 3.neechchal theriyaamal kadalil irangittaேn kadal mael nadanthu vanthu thookki vidumaiyaa-2 neer thookkivittal karai vanthiduvaen illaiyental paathaalam sentiduvaen-2 -paathaa

PowerPoint Presentation Slides for the song பாதாள பள்ளமதில் – Pathala Pallamathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pathala Pallamathil – பாதாள பள்ளமதில் PPT
Pathala Pallamathil PPT

இல்லையையா பாதா நடந்து என்னை தூக்கி பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனே கருக்குள்ள பாதையிலே போகிறேன் சுயத்தின் பெலத்திலே வாழ்ந்து வந்தேன் சுகம் இதுவரை கண்டது தமிழ்