Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuththamae Paran - பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
    பக்தர்கள் தேடும் தேவாலயம்
 
 
1.   கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
     நிற்கக் கூடியவன் யார்?
    மாசற்ற செயல் தூய உள்ளம்
   உடைய மனிதனே
 
 
2.   நாமெல்லாம் பரிசுத்தராவதே
     தெய்வத்தின் திருச்சித்தம்
    பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
    தரிசிக்க முடியாது
 
 
3.   பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
      பரலோக கூட்டத்தோடு
     வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
     எந்நாளும் பாடுவேன் – 2

Parisuththamae Paran Lyrics in English

Parisuththamae paran Yesu thangumidam     paktharkal thaedum thaevaalayam     1.   Karththar malaimael aerichchentu      nirkak kootiyavan yaar?     maasatta seyal thooya ullam    utaiya manithanae     2.   naamellaam Parisuththaraavathae      theyvaththin thiruchchiththam     Parisuththaminti theyvaththai yaarum     tharisikka mutiyaathu     3.   Parisuththarente oyvintip paadum       paraloka koottaththodu      vennnnaatai anninthu kuruththolai aenthi      ennaalum paaduvaen – 2

PowerPoint Presentation Slides for the song Parisuththamae Paran

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuththamae Paran – பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் PPT
Parisuththamae Paran PPT

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம் கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதனே நாமெல்லாம் தமிழ்