Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuthar Parisuthar - பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவை பணிகின்றேனே

பாவியம் என்னையும் நேசித்தீர்
பாசமாய் பாவங்கள் மன்னிதீரே
பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே
பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே

பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே
பரிசுத்த பாதையை காட்டிநீரே
பரமனின் சித்தத்தை செய்திடவே
பரலோக ஆவியை தந்தவரே

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே Lyrics in English

Parisuththar Parisuththar Parisuththarae paraloka raajaavai pannikintenae paaviyam ennaiyum naesiththeer paasamaay paavangal mannitheerae Parisuththa saathiyaay maattineerae paataikinten um paatham enthanaiyae Parisuththa aaviyaal thaettineerae Parisuththa paathaiyai kaattineerae paramanin siththaththai seythidavae paraloka aaviyai thanthavarae

PowerPoint Presentation Slides for the song Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே PPT
Parisuthar Parisuthar PPT

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே Song Meaning

Holy holy holy
I serve the heavenly king

You loved me, a sinner too
Please forgive sins
Make it a holy caste
I am singing your feet

Anointed by the Holy Spirit
Show me the holy path
Do the Lord's will
Giver of the heavenly spirit

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பரிசுத்த பரிசுத்தர் பரலோக பரிசுத்தரே ராஜாவை பணிகின்றேனே பாவியம் என்னையும் நேசித்தீர் பாசமாய் பாவங்கள் மன்னிதீரே சாதியாய் மாற்றிநீரே பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே ஆவியால் தமிழ்