பரிசுத்த பிதாவே உம்மை நான்
என் முழு உள்ளத்தோடே துதிப்பேன்
தேவகுமாரனே உம்மை நான்
ஸ்தோஸ்தரிப்பேன் பெலத்தோடே
அப்பா பிதாவே நீரே நல்ல தேவன்
இயேசு என் ராஜா என்னை என்றும் நடத்தும்
(1)
உம்மை நான் போற்றி புகழ்ந்திடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
உம்கரத்தில் நான் களிமண் தான்
வனைந்திடுமே பண்படுத்திடுமே
(2)
சேற்றில் கிடந்த என்னையுமே
தூக்கி எடுத்தீர் என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை கழுவி
மீட்டுக்கொண்டீர் நான் வாழ்வு பெற
பரிசுத்த பிதாவே உம்மை நான் -Parisutha Pithavae Ummai Lyrics in English
parisuththa pithaavae ummai naan
en mulu ullaththotae thuthippaen
thaevakumaaranae ummai naan
sthostharippaen pelaththotae
appaa pithaavae neerae nalla thaevan
Yesu en raajaa ennai entum nadaththum
(1)
ummai naan potti pukalnthiduvaen
umakkaay entum vaalnthiduvaen
umkaraththil naan kalimann thaan
vanainthidumae pannpaduththidumae
(2)
settil kidantha ennaiyumae
thookki eduththeer en Yesuvae
um iraththaththaal ennai kaluvi
meettukkonnteer naan vaalvu pera
PowerPoint Presentation Slides for the song பரிசுத்த பிதாவே உம்மை நான் -Parisutha Pithavae Ummai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Pithavae Ummai – பரிசுத்த பிதாவே உம்மை நான் PPT
Parisutha Pithavae Ummai PPT
பரிசுத்த பிதாவே உம்மை நான் -Parisutha Pithavae Ummai Song Meaning
Holy Father, I am yours
I will praise with all my heart
O Son of God, I am you
Thank you very much
Father, You are the good God
Jesus my King will guide me forever
(1)
I will praise you
I will live forever as yours
I am clay in Umkara
Wild and cultivated
(2)
Me lying in the mud
You lifted me up my Jesus
Wash me with your blood
You have redeemed me so that I may live
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை பிதாவே என்னை பரிசுத்த முழு உள்ளத்தோடே துதிப்பேன் தேவகுமாரனே ஸ்தோஸ்தரிப்பேன் பெலத்தோடே அப்பா நீரே நல்ல தேவன் இயேசு ராஜா நடத்தும் போற்றி புகழ்ந்திடுவேன் தமிழ்
