கர்த்தருடைய ஜெபம்
1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம்,
பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா!
2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுக
உண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா!
3. எங்கள் கடன்காரருக்கு நாங்கள் மன்னிப்பதுபோல்
எங்கள் கடன் நீர் மன்னியும் யாவும் அல்லேலூயா!
4. பங்க முறும் சோதனை படாது கொடுந் தீமை
பற்றாது எமக்கு இரட்சை பகரும் அல்லேலூயா!
5. உமக்கே ராஜ்யம் மகிமை உரிமை வல்லமையும்
உண்டாக என்றென்றைக்கும் ஆமென், அல்லேலூயா!
பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae Lyrics in English
karththarutaiya jepam
1. paramanndalangali lirukkum pithaavae unin naamam,
parisuththappada un raajyam parampa allaelooyaa!
2. vinnnnil siththam seyvathu pol mannnnil seyyappaduka
unnnum appam intum emakkuthavum allaelooyaa!
3. engal kadankaararukku naangal mannippathupol
engal kadan neer manniyum yaavum allaelooyaa!
4. panga murum sothanai padaathu kodun theemai
pattaாthu emakku iratchaை pakarum allaelooyaa!
5. umakkae raajyam makimai urimai vallamaiyum
unndaaka ententaikkum aamen, allaelooyaa!
PowerPoint Presentation Slides for the song பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paramandalangalil Irukum Pithavae – பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே PPT
Paramandalangalil Irukum Pithavae PPT
பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae Song Meaning
Lord's Prayer
1. Thy name is the Father in the heavens,
Hallelujah, hallowed be your kingdom!
2. Be done on earth as will is done in heaven
Alleluia is the bread we eat today!
3. As we forgive our debtors
Forgive us all our debts Alleluia!
4. Damage due to stock not being tested
Alleluia, save us without attachment!
5. Thine is the kingdom, the glory, the power, and the power
Amen, hallelujah forever and ever!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா ராஜ்யம் எங்கள் கர்த்தருடைய ஜெபம் பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம் பரிசுத்தப்பட பரம்ப விண்ணில் சித்தம் செய்வது மண்ணில் செய்யப்படுக உண்ணும் அப்பம் தமிழ்
