Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Panivizhum Ravinil - பனி விழும் இராவினில்

பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில் …..
விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே …
ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே

மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை

மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதித்தவரே
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை

பனி விழும் இராவினில் -Panivizhum Ravinil Lyrics in English

Pani vilum iraavinil kadungulir vaelaiyil
Kannimari matiyil …..
Vinnnavar vaalththida aayarkal pottida
Yesu piranthaarae …
Raajan piranthaar, naesar piranthaarae

Minnidum vaanaka thaarakaiyae
Thaedidum njaaniyar kanntidavae munvali kaattich sentathuvae
Paalanaik kanndu panninthidavae
Makilnthaar , pukalnthaar mannnnorin ratchakarai

Makimaiyil thontiya thavamanniyae
Maatchimai thaevanin kannmanniyae
Maantharkku meetpinai valangidavae
Maanidanaaka uthiththavarae
Pannivom pukalvom mannnnorin ratchakarai

PowerPoint Presentation Slides for the song பனி விழும் இராவினில் -Panivizhum Ravinil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Panivizhum Ravinil – பனி விழும் இராவினில் PPT
Panivizhum Ravinil PPT

பிறந்தாரே மண்ணோரின் ரட்சகரை பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில் கன்னிமரி மடியில் விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட இயேசு ராஜன் பிறந்தார் நேசர் தமிழ்