Bible
🏠 Lyrics Chords Bible

Palipeedaththil Ennaip Paranae - பலிபீடத்தில் என்னைப் பரனே

பலிபீடத்தில் என்னைப் பரனே

1. பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை

2. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி — கல்வாரியின்

3. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போது
ஆசீர்வதித்தருளும் — கல்வாரியின்

4. சுயம்மென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய
தேவா அருள் செய்குவீர் — கல்வாரியின்

5. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தில் கண்டதால் — கல்வாரியின்

Palipeedaththil Ennaip Paranae Lyrics in English

1. Palipeedaththil ennaip paranae Pataikkiraேnae intha vaelai Atiyaenai thiruchchiththam pola Aanndu nadaththidumae Kalvaariyin anpinaiyae Kanndu virainthoti vanthaen Kaluvum um thiru iraththaththaalae Karai neenga iruthayaththai 2. Neeranti ennaalae paaril Aethum naan seythida iyalaen Serppeerae valuvaathu ennaik Kaaththumakkaay niraுththi — kalvaariyin 3. Aaviyodaathmaa sareeram Anparae umakkentum eenthaen Aalaya maakkiyae ippothu Aaseervathiththarulum — kalvaariyin 4. Suyammennil saampalaay maara Suththaaviyae anal moottum Jeyam pettaு maamisam maaya Thaevaa arul seykuveer — kalvaariyin 5. Ponnaiyum porulaiyum virumpaen Mannnnin vaalvaiyum veraுththaen Mannavan Yesuvin saayal Innilaththil kanndathaal — kalvaariyin

PowerPoint Presentation Slides for the song Palipeedaththil Ennaip Paranae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Palipeedaththil Ennaip Paranae PPT

1. பலிபீடத்தில் என்னைப் பரனே 1. Palipeedaththil ennaip paranae படைக்கிறேனே இந்த வேளை Pataikkiraேnae intha vaelai அடியேனை திருச்சித்தம் போல Atiyaenai thiruchchiththam pola ஆண்டு நடத்திடுமே Aanndu nadaththidumae கல்வாரியின் அன்பினையே Kalvaariyin anpinaiyae கண்டு விரைந்தோடி வந்தேன் Kanndu virainthoti vanthaen கழுவும் உம் திரு இரத்தத்தாலே Kaluvum um thiru iraththaththaalae கரை நீங்க இருதயத்தை Karai neenga iruthayaththai 2. நீரன்றி என்னாலே பாரில் 2. Neeranti ennaalae paaril ஏதும் நான் செய்திட இயலேன் Aethum naan seythida iyalaen சேர்ப்பீரே வழுவாது என்னைக் Serppeerae valuvaathu ennaik காத்துமக்காய் நிறுத்தி — கல்வாரியின் Kaaththumakkaay niraுththi — kalvaariyin 3. ஆவியோடாத்மா சரீரம் 3. Aaviyodaathmaa sareeram அன்பரே உமக்கென்றும் ஈந்தேன் Anparae umakkentum eenthaen ஆலய மாக்கியே இப்போது Aalaya maakkiyae ippothu ஆசீர்வதித்தருளும் — கல்வாரியின் Aaseervathiththarulum — kalvaariyin 4. சுயம்மென்னில் சாம்பலாய் மாற 4. Suyammennil saampalaay maara சுத்தாவியே அனல் மூட்டும் Suththaaviyae anal moottum ஜெயம் பெற்று மாமிசம் மாய Jeyam pettaு maamisam maaya தேவா அருள் செய்குவீர் — கல்வாரியின் Thaevaa arul seykuveer — kalvaariyin 5. பொன்னையும் பொருளையும் விரும்பேன் 5. Ponnaiyum porulaiyum virumpaen மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் Mannnnin vaalvaiyum veraுththaen மன்னவன் இயேசுவின் சாயல் Mannavan Yesuvin saayal இந்நிலத்தில் கண்டதால் — கல்வாரியின் Innilaththil kanndathaal — kalvaariyin

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar