1. பாவ சாபம் நீங்கிடுது
ஆத்மா சுத்தமாகுது
இருள் எல்லாம் மாறிடுது
ஜீவ ஆற்றண்டை வந்தால்
பல்லவி
நம்பிப் பெற்றுக் கொள்ளுகிறேன்
ஜீவ ஆற்றலைகளில்,
நெஞ்சில் மகிழ் கொள்ளுகிறேன்
பாவம் போயிற்றானதால்
2. துன்பம் பயம் நீங்கிடுது
ஜீவ ஆற்றலைகளில்;
துக்கம் துன்பம் ஆகிடுது
ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி
3. சொகுசு செல்வம் குப்பையாம்
லோக இன்பம் வெறுப்பாம்;
மீட்பரே எந்தன் இன்பமாம்
ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி
4. சுய நேசம் கர்வமும்
முழுவதும் மாறிப்போம்;
மீட்பரின் அன்பு செல்வமாம்
ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி
பாவ சாபம் நீங்கிடுது – Paava Sabam Ningiduthu Lyrics in English
1. paava saapam neengiduthu
aathmaa suththamaakuthu
irul ellaam maariduthu
jeeva aattanntai vanthaal
pallavi
nampip pettuk kollukiraen
jeeva aattalaikalil,
nenjil makil kollukiraen
paavam poyittaாnathaal
2. thunpam payam neengiduthu
jeeva aattalaikalil;
thukkam thunpam aakiduthu
jeeva aattaைch seraiyil – nampi
3. sokusu selvam kuppaiyaam
loka inpam veruppaam;
meetparae enthan inpamaam
jeeva aattaைch seraiyil – nampi
4. suya naesam karvamum
muluvathum maarippom;
meetparin anpu selvamaam
jeeva aattaைch seraiyil – nampi
PowerPoint Presentation Slides for the song பாவ சாபம் நீங்கிடுது – Paava Sabam Ningiduthu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paava Sabam Ningiduthu – பாவ சாபம் நீங்கிடுது PPT
Paava Sabam Ningiduthu PPT

