Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paadinal Paaduven Yesu Baalanai - பாடினால் பாடுவேன் இயேசு பாலனை

பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
தேடினால் தேடுவேன் இயேசு தேவனை
உன்னருள் நான் தேடுவேன் தேடுவேன்

1. பன்னிரு வயதினில் பாலகன் நீரே
என்னரும் போதனை இயம்பி நின்றிரே
கோடையில் கிடைத்த குளிர் இளநீரே
கடையர் களித்திட கதி தருவீரே

2. பாவை உம்மை தொட்டதினாலே
பறந்து போனதே அவள் தன் நோயும்
பாவி எந்தன் பாவ வினைகள்
பறந்து போகுமே உன்னை நினைத்தால்

Paadinal Paaduven Yesu Baalanai Lyrics in English

paatinaal paaduvaen Yesu paalanai

unnaip paatinaal thunpam neengidum

thaetinaal thaeduvaen Yesu thaevanai

unnarul naan thaeduvaen thaeduvaen

1. panniru vayathinil paalakan neerae

ennarum pothanai iyampi nintirae

kotaiyil kitaiththa kulir ilaneerae

kataiyar kaliththida kathi tharuveerae

2. paavai ummai thottathinaalae

paranthu ponathae aval than Nnoyum

paavi enthan paava vinaikal

paranthu pokumae unnai ninaiththaal

PowerPoint Presentation Slides for the song Paadinal Paaduven Yesu Baalanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paadinal Paaduven Yesu Baalanai – பாடினால் பாடுவேன் இயேசு பாலனை PPT
Paadinal Paaduven Yesu Baalanai PPT

தமிழ்