🏠  Lyrics  Chords  Bible 

Oru Thaai Pol PPT - ஒரு தாய் போல் என்னைத் தேற்றும்

ஒரு தாய் போல் என்னைத் தேற்றும்
என் நேசர் நீரன்றோ
தந்தை போல என்னைத் தாங்கும்
என் இயேசு நீரன்றோ
ஒருபோதும் மறவாத
என் அன்பர் நீரன்றோ
ஒரு நாளும் விலகாத
என் நண்பர் நீரன்றோ
என் எல்லாம் நீரன்றோ
உம் செல்லம் நானன்றோ
- ஒரு தாய் போல்


Oru Thaai Pol – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் PowerPoint



Oru Thaai Pol - ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Lyrics

Oru Thaai Pol PPT

Download Oru Thaai Pol – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Tamil PPT