Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oppilla Thiru Ira - ஒப்பில்லா திரு இரா

1. ஒப்பில்லா – திரு இரா
இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்

2. ஒப்பில்லா – திரு இரா
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்

3. ஒப்பில்லா – திரு இரா
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்

Oppilla Thiru Ira Lyrics in English

1. Oppillaa – thiru iraa ithilthaan maa pithaa aeka mainthanai lokaththukku meetparaaka anuppinathu anpin athisayamaam anpin athisayamaam 2. Oppillaa – thiru iraa yaavaiyum aalum maa theyva mainthanaar paavikalai meettu vinnnukkuyarththa thammai eththanai thaalththukiraar eththanai thaalththukiraar 3. Oppillaa – thiru iraa jenmiththaar maesiyaa theyva thootharin senaikalai naamum sernthu paraaparanai poorippaay sthoththirippom poorippaay sthoththirippom

PowerPoint Presentation Slides for the song Oppilla Thiru Ira

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா PPT
Oppilla Thiru Ira PPT

Oppilla Thiru Ira Song Meaning

1. Opilla – Mr. Ira
In this is Ma Pita
To the world of unity
Sent as a rescuer
A miracle of love
A miracle of love

2. Opilla – Mr. Ira
Lord of everything
God forgives sinners
He raised himself to heaven
How much he lowers
How much he lowers

3. Opilla – Mr. Ira
The Messiah was born
The armies of God's messenger
We are together
Let us give thanks
Let us give thanks

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஒப்பில்லா திரு இராஇதில்தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம் இராயாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டு விண்ணுக்குயர்த்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தமிழ்