1.ஒன்றாக்கும் தேவனே – 2
ஒன்றாக்கும் என்றென்றுமே
ஒன்றாக்கும் தேவனே – 2
ஒன்றாக்கும் அன்பினாலே
ஆண்டவர் ஒருவரே, வழியும் ஒன்றுதானே
மீட்பரும் ஒருவரே, அதனால் பாடுகிறோம்
2. கர்த்தரின் குடும்பம் நாம்
தெய்வ வாக்குத்தத்தம் நாம்
கர்த்தரின் அன்பர்கள் நாம்
அவரின் மகிமை நாம்
ஒன்றாக்கும் தேவனே – Ontrakkum Devanae Lyrics in English
1.ontakkum thaevanae – 2
ontakkum ententumae
ontakkum thaevanae – 2
ontakkum anpinaalae
aanndavar oruvarae, valiyum ontuthaanae
meetparum oruvarae, athanaal paadukirom
2. karththarin kudumpam naam
theyva vaakkuththaththam naam
karththarin anparkal naam
avarin makimai naam
PowerPoint Presentation Slides for the song ஒன்றாக்கும் தேவனே – Ontrakkum Devanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ontrakkum Devanae – ஒன்றாக்கும் தேவனே PPT
Ontrakkum Devanae PPT

