ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2
என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க -2
(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க)
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல -2
பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்
என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்-2
என்னோடு கூட வந்தீர்
என் சார்பாய் பேசினீர்
எனக்காய் பரிதபித்து
பரிசிலனாக வந்தீர்-2
கனவுகள் எல்லாம் சிதறிபோனதே
காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே-2
என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரே
இந்த வையகத்தில் வாழ வைத்தீரே
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2
என்னை தேடி வந்த தெய்வம் நீங்க
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க – 2
என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க-2
(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க)
ஒன்றுமில்ல என்னிடத்தில் – Ondrumilla Ennidathil Lyrics in English
Ontumilla ennidaththil ontumilla – 2 ennai thaeti vantha theyvam neenga… ennai viyakka vaiththa theyvam neenga -2 (ennai vaala vaiththa theyvam neenga) ontumilla ennidaththil ontumilla -2 paavi paavi entu thuraththivittarkal ennai thuroki entu solli kalattivittarkal-2 ennodu kooda vantheer en saarpaay paesineer enakkaay parithapiththu parisilanaaka vantheer-2 kanavukal ellaam sithariponathae kaayangal ellaam manathai kontathae-2 ennai alaiththeerae kirupaiyai thantheerae intha vaiyakaththil vaala vaiththeerae ontumilla ennidaththil ontumilla – 2 ennai thaeti vantha theyvam neenga ennai viyakka vaiththa theyvam neenga – 2 ennai thaeti vantha theyvam neenga… ennai viyakka vaiththa theyvam neenga-2 (ennai vaala vaiththa theyvam neenga)
PowerPoint Presentation Slides for the song ஒன்றுமில்ல என்னிடத்தில் – Ondrumilla Ennidathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ondrumilla Ennidathil – ஒன்றுமில்ல என்னிடத்தில் PPT
Ondrumilla Ennidathil PPT

