🏠  Lyrics  Chords  Bible 

Oh Bethehame Sitturae PPT - ஓ பெத்லகேமே சிற்றூரே

1. ஓ பெத்லகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான்வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.


Oh Bethehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே PowerPoint



Oh Bethehame Sitturae - ஓ பெத்லகேமே சிற்றூரே Lyrics

Oh Bethehame Sitturae PPT

Download Oh Bethehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே Tamil PPT