Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Odanju Pona Ennai - உடைஞ்சு போன என்னை

உடைஞ்சு போன என்னை
நீர் தூக்கி எறியல
நொறுங்கி போன என்னை
நீர் கைவிடவில்ல (2)

என்னை புதிதாக உமக்காக
வனைந்துக் கொண்டவரே
உம் அழகான சிறகால
மறைத்துக் கொண்டவரே (2)

சொத்து சுகம் இருக்கும்போது
ஆயிரம் பேரு
சொந்தம் என்று சொல்லிக்கிட்டு
ஆயிரம் பேரு (2)

ஒரு நாளில் எல்லாத்தையும்
இழந்து நிற்கையில
கண் கண்ட எல்லாமேதான்
அழிஞ்சு போகையில

ஒருத்தர் கூட எனக்குதவல
ஒருத்தர் கூட என்னோடிருக்கல (2)

மாளிகையில் இருந்த நான்
மண் தரையினில
மானம் மரியாதை எல்லாம்
இழந்து நிற்கையில (2)

சொந்தம் என்று சொல்லிக்கிட்டு
யாரும் வரவில்ல
நிந்தனைய சொல்லி அழ
ஒருத்தர் எனக்கில்ல

வேதனைய மீள முடியல
விடிவுக்கான வழியும் தெரியல (2)

மடிந்துபோக இருந்த என்னை
நீர் மறக்கவில்ல
உலகமே வெறுத்தாலும்
நீர் வெறுக்கவில்ல (2)

சிதைஞ்சு போன எந்தன் வாழ்வு
சீரமைச்சவரே
இழந்து போன எல்லாத்தையும்
மீட்டுத்தந்தவரே

இரட்சகரே என் இயேசுவே
நித்தியமும் நிரந்தரம் நீரே (2)
-உடைஞ்சு போன

உடைஞ்சு போன என்னை – Odanju Pona Ennai Lyrics in English

utainju pona ennai
neer thookki eriyala
norungi pona ennai
neer kaividavilla (2)

ennai puthithaaka umakkaaka
vanainthuk konndavarae
um alakaana sirakaala
maraiththuk konndavarae (2)

soththu sukam irukkumpothu
aayiram paeru
sontham entu sollikkittu
aayiram paeru (2)

oru naalil ellaaththaiyum
ilanthu nirkaiyila
kann kannda ellaamaethaan
alinju pokaiyila

oruththar kooda enakkuthavala
oruththar kooda ennotirukkala (2)

maalikaiyil iruntha naan
mann tharaiyinila
maanam mariyaathai ellaam
ilanthu nirkaiyila (2)

sontham entu sollikkittu
yaarum varavilla
ninthanaiya solli ala
oruththar enakkilla

vaethanaiya meela mutiyala
vitivukkaana valiyum theriyala (2)

matinthupoka iruntha ennai
neer marakkavilla
ulakamae veruththaalum
neer verukkavilla (2)

sithainju pona enthan vaalvu
seeramaichchavarae
ilanthu pona ellaaththaiyum
meettuththanthavarae

iratchakarae en Yesuvae
niththiyamum nirantharam neerae (2)
-utainju pona

PowerPoint Presentation Slides for the song உடைஞ்சு போன என்னை – Odanju Pona Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Odanju Pona Ennai – உடைஞ்சு போன என்னை PPT
Odanju Pona Ennai PPT

போன என்னை நீர் இழந்து ஒருத்தர் உடைஞ்சு கொண்டவரே ஆயிரம் பேரு சொந்தம் சொல்லிக்கிட்டு எல்லாத்தையும் நிற்கையில கூட தூக்கி எறியல நொறுங்கி கைவிடவில்ல புதிதாக தமிழ்