Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nirappumae - உங்க மகிமையால் இறங்கி வாருமே

உங்க மகிமையால் இறங்கி வாருமே
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே-2
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

பெலவீன நேரத்தில்
பெலத்தை தருவேன் என்று
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே-2

நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

சத்துவம் இல்லாதவனுக்கு
சத்துவத்தை பெருக செய்வேன்
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே-2

நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்று
சொன்னதும் நீரல்லவோ
இன்றே நிரப்புமே-2

நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

Nirappumae Lyrics in English

Unga makimaiyaal irangi vaarumae
Parisuththa aaviyaal ennai nirappumae-2
Nirappumae nirappumae ennai
Inte nirappumae-Alleluya-2

Pelaveena naeraththil
Pelaththai tharuvaen entu
Sonnathum neerallavo
Inte nirappumae-2

Nirappumae nirappumae ennai
Inte nirappumae-Alleluya-2

Saththuvam illaathavanukku
Saththuvaththai peruka seyvaen
Sonnathum neerallavo
Inte nirappumae-2

Nirappumae nirappumae ennai
Inte nirappumae-Alleluya-2

Maamsamaana yaavar maelum
Aaviyai oottaுvaen entu
Sonnathum neerallavo
Inte nirappumae-2

Nirappumae nirappumae ennai
Inte nirappumae-Alleluya-2

PowerPoint Presentation Slides for the song Nirappumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirappumae – உங்க மகிமையால் இறங்கி வாருமே PPT
Nirappumae PPT

நிரப்புமே இன்றே என்னை நிரப்புமேஅல்லேலூயா சொன்னதும் நீரல்லவோ உங்க மகிமையால் இறங்கி வாருமே பரிசுத்த ஆவியால் பெலவீன நேரத்தில் பெலத்தை தருவேன் சத்துவம் இல்லாதவனுக்கு சத்துவத்தை தமிழ்