Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nesa Raajavaam Ponneshu - நேச ராஜாவாம் பொன்னேசு

1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதா
வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க
ஆசையோடெழுந்து அன்பின் நாதா
தேசு நல்குவீர் சுகம் நூங்க.

பல்லவி

நித்யானந்த செல்வம் நிறைவாரி
சத்ய சுருதியின் மொழிபோல் – உம்
சித்தமாகிப் பெய்யும் அருள் மாரி
நித்தம் எமின் கண்மணிகள் மேல்

2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயா
பிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல்
ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்து
கிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா

3. தேவ சேவைக்கான மேல் வரங்கள்
சேயர் மீதேராளமாகத் தங்க
ஜீவ காருண்யரின் பொற்குணங்கள்
செல்வர் ஜீவியத்தில் விளங்க – நித்யா

4. ஆசி தாரும் அன்பரிரு பேர்க்கும்
அருள் ப்ரபை இவர் மேலே வீசும்
நேசர்க்கும் முகப்பிரசன்னம் நல்கும்
நீர் மெய்ச் சமாதானம் ஈயுமேன் – நித்யா

நேச ராஜாவாம் பொன்னேசு – Nesa Raajavaam Ponneshu Lyrics in English

1. naesa raajaavaam ponnaesu naathaa
vaasamaay immantal siranthonga
aasaiyodelunthu anpin naathaa
thaesu nalkuveer sukam noonga.

pallavi

nithyaanantha selvam niraivaari
sathya suruthiyin molipol – um
siththamaakip peyyum arul maari
niththam emin kannmannikal mael

2. pirapai soolntha paakyam eeyum naeyaa
piriyam thoyntha selvam yaavum kooda – nal
sthiramaaka unthan paatham saarnthu
kirupai ookkamodentum thaeda – nithyaa

3. thaeva sevaikkaana mael varangal
seyar meethaeraalamaakath thanga
jeeva kaarunnyarin porkunangal
selvar jeeviyaththil vilanga – nithyaa

4. aasi thaarum anpariru paerkkum
arul prapai ivar maelae veesum
naesarkkum mukappirasannam nalkum
neer meych samaathaanam eeyumaen – nithyaa

PowerPoint Presentation Slides for the song நேச ராஜாவாம் பொன்னேசு – Nesa Raajavaam Ponneshu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesa Raajavaam Ponneshu – நேச ராஜாவாம் பொன்னேசு PPT
Nesa Raajavaam Ponneshu PPT

நித்யா நாதா செல்வம் அருள் நேச ராஜாவாம் பொன்னேசு வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க ஆசையோடெழுந்து அன்பின் தேசு நல்குவீர் சுகம் நூங்க பல்லவி நித்யானந்த நிறைவாரி தமிழ்