Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neerae En Thanjam - நீரே என் தஞ்சம்

நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே என் ராஜா

நான் உம்மைத் தேடுவேன்
நாள் முழுவதும்
நான் உம்மை சேவிப்பேன்
வாழ்நாளெல்லாம்
எனதெல்ல வற்றிலும்
நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே

இயேசுவே ராஜா இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர் இயேசுவே

Neerae En Thanjam Lyrics in English

Neerae en thanjam neerae en kottaை neerae en iratchakar neerae en raajaa naan ummaith thaeduvaen naal muluvathum naan ummai sevippaen vaalnaalellaam enathella vattilum naan ummai naesippaen Yesuvae Yesuvae raajaa Yesuvae Dhevan Yesuvae meetpar Yesuvae

PowerPoint Presentation Slides for the song Neerae En Thanjam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerae En Thanjam – நீரே என் தஞ்சம் PPT
Neerae En Thanjam PPT

இயேசுவே நீரே ராஜா உம்மை தஞ்சம் கோட்டை இரட்சகர் உம்மைத் தேடுவேன் நாள் முழுவதும் சேவிப்பேன் வாழ்நாளெல்லாம் எனதெல்ல வற்றிலும் நேசிப்பேன் தேவன் மீட்பர் தமிழ்