🏠  Lyrics  Chords  Bible 

Neer Seitha Athisayam PPT - நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
விவரிக்க முடியாதைய்யா
நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காமல்
உள்ளமே பொங்குதைய்யா
வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே


Neer Seitha Athisayam PowerPoint



Neer Seitha Athisayam - நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு Lyrics

Neer Seitha Athisayam PPT

Download Neer Seitha Athisayam Tamil PPT