Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Mathram Enaku - நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு (4)
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு (2)

மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு (2) — நீர் மாத்ரம்

1. அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் என் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு (2)
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு — நீர் மாத்ரம்

2. ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு (2)
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு — நீர் மாத்ரம்

Neer Mathram Enaku Lyrics in English

Neer maathram enakku (4) neerallaal ulakil yaarunndu enakku (2) maayaiyaana ulakil neer maathram enakku maaridum ulakil neer maathram enakku (2) — neer maathram 1. Aranum en kottaைyum neer maathram enakku kottaைyum en thurukamum neer maathram enakku (2) thurukamum kaedakamum neer maathram enakku kaedakamum kanmalaiyum neer maathram enakku — neer maathram 2. Aasai vaeraு ummaiyanti yaarumillai enakku aatharavu ummaiyanti yaarumillai enakku (2) aanantham ummaiyanti ontumillai enakku ennnangalil ummaiyanti yaarumillai enakku — neer maathram

PowerPoint Presentation Slides for the song Neer Mathram Enaku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Mathram Enaku – நீர் மாத்ரம் எனக்கு PPT
Neer Mathram Enaku PPT

நீர் மாத்ரம் உம்மையன்றி உலகில் யாருமில்லை கோட்டையும் துருகமும் கேடகமும் நீரல்லால் யாருண்டு மாயையான மாறிடும் அரணும் கன்மலையும் ஆசை ஆதரவு ஆனந்தம் ஒன்றுமில்லை எண்ணங்களில் தமிழ்