நீர் இருந்தால் போதும் வரும் ஆசீர்வாதம்
நீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை -2
நான் உமக்கே சொந்தம்
நீர் எனக்கே சொந்தம்
என்னை அர்ப்பணிக்கிறேன் -2
நீர் நன்மைகளின் தேவனே
உம்மை நன்றி சொல்லி பாடுவேன்
நீர் துதிகளின் பாத்திரர்
உம்மை துதித்து பாடுவேன் -2
உலகம் என்னை வெறுத்தாலும்
உற்றார் என்னை மறந்தாலும்
என்னை காக்கும் தெய்வம்
என்னோடு பயமே இல்லையே
நீர் இல்லாமல் நிம்மதி இல்ல
நீர் இல்லாமல் வெளிச்சம் இல்ல
நீர் இல்லாமல் வாழ்வே இல்ல
நீர் இல்லாமல் ஜீவனே இல்ல
நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal Pothum Varum Lyrics in English
neer irunthaal pothum varum aaseervaatham
neer illai ental ontumae illai -2
naan umakkae sontham
neer enakkae sontham
ennai arppannikkiraen -2
neer nanmaikalin thaevanae
ummai nanti solli paaduvaen
neer thuthikalin paaththirar
ummai thuthiththu paaduvaen -2
ulakam ennai veruththaalum
uttaாr ennai maranthaalum
ennai kaakkum theyvam
ennodu payamae illaiyae
neer illaamal nimmathi illa
neer illaamal velichcham illa
neer illaamal vaalvae illa
neer illaamal jeevanae illa
PowerPoint Presentation Slides for the song நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal Pothum Varum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Irunthal Pothum Varum – நீர் இருந்தால் போதும் வரும் PPT
Neer Irunthal Pothum Varum PPT

