யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே
யெகோவாயீரே நீர் என் தேவனாம்-Yehovayire Neer En Devan Lyrics in English
Yekovaayeerae neer en thaevanaam ini ennullil kalakkam illai aaraathanai ini ennullil kalakkam illai neer ellaamae paarththuk kolveer yekovaa raqpaa neer en thaevanaam neer en Nnoykal sumanthu konnteer neer en Nnoykal sumanthu konnteer neer enthan maruththuvarae yekovaa roovaa neer en thaevanaam en thaevaikal neer ariveer en thaevaikal neer ariveer neer enthan nal maeypparae
PowerPoint Presentation Slides for the song யெகோவாயீரே நீர் என் தேவனாம்-Yehovayire Neer En Devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer En Devan – யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire PPT
Neer En Devan PPT

