🏠  Lyrics  Chords  Bible 

Nanri Nanri Nanri PPT - நன்றி நன்றி நன்றி என்று

நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்
 
1.    வல்லவரே நல்லவரே
 
2.    காண்பவரே காப்பவரே
 
3.    பாவங்கள் போக்கிவிட்டீர்
 
4.    நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்
 
5.    ஆவியினால் அபிஷேகம் செய்தீர்
 
6.    புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
 அல்லேலூயா (2) ஆமென்


Nanri Nanri Nanri PowerPoint



Nanri Nanri Nanri - நன்றி நன்றி நன்றி என்று Lyrics

Nanri Nanri Nanri PPT

Download Nanri Nanri Nanri Tamil PPT