Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambi Vandha Enaku - உம்மையே நம்பி வந்த-Ummaiyae

உம்மையே நம்பி
வந்த எனக்கு
உலகில் யாரும் இல்லை
உம் சொல்லையே
நம்பி வந்த எனக்கு
நீரே அடைக்கலம்

நீரே-2 நீரே புகலிடம்

1. மனிதர்கள் மறந்திடும் நேரத்திலே
தனிமையில் நடந்திடும் பாதையிலே -2
நம் துணையாய் நமது தேவன்
நம்மை சுமந்து காத்திடுவார் -2 -நீரே
2. சோர்வுகள் சூழ்ந்திடும் உலகத்திலே
தோல்விகள் துரத்திடும் வேளையிலே -2
அதிசயங்கள் செய்யும் தேவன்
என் அருகே நடந்து வந்தீர் -2 -நீரே
3. உமக்காய் பறக்க நினைக்கையிலே
சிறகை முறிக்கும் உலகத்திலே -2
புது சிறகை முளைக்க செய்து
என்னை உயரே எழுப்புகிறீர் -2 -நீரே

உம்மையே நம்பி வந்த-Ummaiyae Nambi Vandha Enaku Lyrics in English

ummaiyae nampi
vantha enakku
ulakil yaarum illai
um sollaiyae
nampi vantha enakku
neerae ataikkalam

neerae-2 neerae pukalidam

1. manitharkal maranthidum naeraththilae
thanimaiyil nadanthidum paathaiyilae -2
nam thunnaiyaay namathu thaevan
nammai sumanthu kaaththiduvaar -2 -neerae
2. sorvukal soolnthidum ulakaththilae
tholvikal thuraththidum vaelaiyilae -2
athisayangal seyyum thaevan
en arukae nadanthu vantheer -2 -neerae
3. umakkaay parakka ninaikkaiyilae
sirakai murikkum ulakaththilae -2
puthu sirakai mulaikka seythu
ennai uyarae eluppukireer -2 -neerae

PowerPoint Presentation Slides for the song உம்மையே நம்பி வந்த-Ummaiyae Nambi Vandha Enaku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambi Vandha Enaku – உம்மையே நம்பி வந்த-Ummaiyae PPT
Nambi Vandha Enaku PPT

நீரே நம்பி தேவன் உலகத்திலே சிறகை உம்மையே உலகில் யாரும் இல்லை உம் சொல்லையே அடைக்கலம் புகலிடம் மனிதர்கள் மறந்திடும் நேரத்திலே தனிமையில் நடந்திடும் பாதையிலே தமிழ்