Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nallavar Neer Thane - நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்:

Nallavar Neer Thane
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்.118:1
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
என் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
1. எனது ஆற்றல் நீர்தானே சங்.118:14
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே
2. நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர் சங்.118:5
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்
3. நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில் சங்.118:15
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் – என்
4. கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை சங்.118.6
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்
5. கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த சங்.118.24
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்

Nallavar Neer Thane Lyrics in English

Nallavar Neer Thane

Nallavar neerthaanae ellaam neerthaanae sang.118:1

En naesarae nanti immaanuvael nanti

En naesarae nanti immaanuvel nanti

Iratchakarae nanti Yesu raajaa nanti

1. Enathu aattal neerthaanae sang.118:14

Enathu pelanum neerthaanae

En geetham en paadal

Ellaamae neerthaanae

2. Nerukkaththilirunthu naan kooppittaேn

Karththar pathil thantheer sang.118:5

Vaethanaiyil katharinaen

Viduthalai kaanach seytheer

3. Naalellaam vettiyin makilchchi kural

En ithaya koodaaraththil sang.118:15

Karththar karam uyarnthullathu

Paraakkiramam seyyum – en

4. Karththar enakkul vaalvathaal

Kalangida thaevaiyillai sang.118.6

Ivvulakam enakkethiraay

Enna seyya mutiyum

5. Karththar enakkaay thottaுviththa sang.118.24

Vettiyin naal ithuvae

Akamakilvaen akkalippaen

Alleluya paaduvaen

PowerPoint Presentation Slides for the song Nallavar Neer Thane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallavar Neer Thane – நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்: PPT
Nallavar Neer Thane PPT

சங் நன்றி கர்த்தர் நீர்தானே நேசரே எனது வெற்றியின் Nallavar Neer Thane நல்லவர் நீர்தானே இம்மானுவேல் இம்மானுவெல் இரட்சகரே இயேசு ராஜா ஆற்றல் நீர்தானே தமிழ்