🏠  Lyrics  Chords  Bible 

Nalla Nanban Yesu PPT - நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்

Nalla Nanban Yesu
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்
கை விடாமலே காத்து நடத்துவார்
கண்மணிப் போல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார் (2)


Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு PowerPoint



Nalla Nanban Yesu - நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார் Lyrics

Nalla Nanban Yesu PPT

Download Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு Tamil PPT