Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nalilum Ovvaru Nimidamum - ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே நான் தேடனுமே
உந்தன் அன்புக்காகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே நான் வாஞ்சிக்கிறேன்

இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்

கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்
உம்மை போல யாருமில்லை

எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே
என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே
உம்மை போல யாருமில்லை

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum Lyrics in English

ovvoru naalilum ovvoru nimidamum
ummaiyae naan thaedanumae
unthan anpukkaakavae
en ullam aenguthae
ummaiyae naan vaanjikkiraen

Yesuvae Yesuvae
ummai naan naesikkiraen

kavalaiyum kannnneerum neer maattineer
manapaaramum vaethanaiyum neer maattineer
ummai pola yaarumillai

enakkaakavae jeevanai neer thantheerae
en saapangalai siluvaiyil neer sumantheerae
ummai pola yaarumillai

PowerPoint Presentation Slides for the song ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalilum Ovvaru Nimidamum – ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru PPT
Nalilum Ovvaru Nimidamum PPT

நீர் உம்மை ஒவ்வொரு உம்மையே இயேசுவே மாற்றினீர் யாருமில்லை நாளிலும் நிமிடமும் தேடனுமே உந்தன் அன்புக்காகவே உள்ளம் ஏங்குதே வாஞ்சிக்கிறேன் நேசிக்கிறேன் கவலையும் கண்ணீரும் மனபாரமும் தமிழ்