🏠  Lyrics  Chords  Bible 

Naan Orupodhum Unnai Kaividuvathillai PPT - நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

என்றுறை செய்தேனன்றோ

கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்

உன்னை காத்திடும் பெலவானன்றோ

விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ

பயம் வேண்டாம் உன் அருகில் நான்

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும் 


Naan Orupodhum Unnai Kaividuvathillai PowerPoint



Naan Orupodhum Unnai Kaividuvathillai - நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை Lyrics

Naan Orupodhum Unnai Kaividuvathillai PPT

Download Naan Orupodhum Unnai Kaividuvathillai Tamil PPT