Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naam Aradhikum Devan Tamil - விடுவிக்கவல்லவரே எரிகின்றஅக்கினிக்கும்ராஜாவிற்கும்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்
விடுவிக்க வல்லவரே – 2எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும்
விடுவிக்க வல்லவரே – 2

1. நம்மை காக்கின்றவர்
தூதரை அனுப்பிடுவார்
அக்கினி ஜுவாலையிலே
அவியாமல் காத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

2. நம்மை அழைத்தவரோ
கைவிடவே மாட்டார்
கலங்காமல் முன் சென்றிட
கரம் பற்றி நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

3. சத்துருவின் கோட்டைகளை
தகர்த்திட உதவி செய்வார்
தயங்காமல் முன்சென்றிட
தாங்கியே நடத்திடுவார்
இடைவிடாமல் ஆராதிப்போம்
நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)

Naam Aradhikum Devan Lyrics in English

Naam aaraathikkum Dhevan nallavar viduvikka vallavarae – 2erikinta akkinikkum raajaavirkum viduvikka vallavarae – 2 1. nammai kaakkintavar thootharai anuppiduvaar akkini juvaalaiyilae aviyaamal kaaththiduvaar itaividaamal aaraathippom nam vaalvil entum jeyamae (2) 2. nammai alaiththavaro kaividavae maattar kalangaamal mun sentida karam patti nadaththiduvaar itaividaamal aaraathippom nam vaalvil entum jeyamae (2) 3. saththuruvin kottaைkalai thakarththida uthavi seyvaar thayangaamal munsentida thaangiyae nadaththiduvaar itaividaamal aaraathippom nam vaalvil entum jeyamae (2)

இடைவிடாமல்nbspஆராதிப்போம் நம்nbspவாழ்வில்nbspஎன்றும்nbspஜெயமேnbsp விடுவிக்கnbspவல்லவரேnbsp– நாம்nbspஆராதிக்கும்nbspதேவன்nbspநல்லவர் எரிகின்றnbspஅக்கினிக்கும்nbspராஜாவிற்கும் nbspநம்மைnbspகாக்கின்றவர் தூதரைnbspஅனுப்பிடுவார் அக்கினிnbspஜுவாலையிலே அவியாமல்nbspகாத்திடுவார் nbspநம்மைnbspஅழைத்தவரோ கைவிடவேnbspமாட்டார் கலங்காமல்nbspமுன்nbspசென்றிட கரம்nbspபற்றிnbspநடத்திடுவார் nbspசத்துருவின்nbspகோட்டைகளை தகர்த்திடnbspஉதவிnbspசெய்வார் தயங்காமல்nbspமுன்சென்றிட தாங்கியேnbspநடத்திடுவார் தமிழ்