Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mullmudi Nogudho Devanae - முள்முடி நோகுதோ தேவனே

முள்முடி நோகுதோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதனே

முள்முடி நோகுதோ
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக
முழங்காலில் நிற்கிறேன் நாதனே

ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர்
களைத்ததோ கைகளும் ஏசுவே
சாட்டையால் முதுகில் அடித்தார்
சாட்டையும் ராஜனை அடித்ததோ

தாகத்துக்கு காடியா தந்தனர்
தண்ணீரை படைத்தவர் நீரன்றோ
தண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாரங்கும் இல்லையோ

தோளினில் சிலுவையை சுமந்தீரோ
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களை படைத்தவர் நீரன்றோ

Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே Lyrics in English

Mulmuti Nnokutho thaevanae iraththamum vatiyutho sirasinil ivaiyaavum enakkaaka thaevanae mulangaalil nirkiraேn naathanae mulmuti Nnokutho iraththamum vatiyutho sirasinil ivaiyaavum enakkaaka mulangaalil nirkiraேn naathanae aannikuththiya kaikalil nirkireer kalaiththatho kaikalum aesuvae saattaைyaal muthukil atiththaar saattaைyum raajanai atiththatho thaakaththukku kaatiyaa thanthanar thannnneerai pataiththavar neeranto thannnneerum kannkalil kottutho thutaippavar yaarangum illaiyo tholinil siluvaiyai sumantheero tholkalum thaangutho appanae mutkalum kaalkalil kuththutho mutkalai pataiththavar neeranto

PowerPoint Presentation Slides for the song Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mullmudi Nogudho Devanae – முள்முடி நோகுதோ தேவனே PPT
Mullmudi Nogudho Devanae PPT

முள்முடி நோகுதோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதனே படைத்தவர் நீரன்றோ ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர் களைத்ததோ கைகளும் ஏசுவே தமிழ்