முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன்
நம்பிக்கையற்ற ஓர் பெலவீனன்
தோல்வி மறைக்காமல்
சுயம் உடைக்கின்றேன்
மன்னிப்பு அளிப்பார்
மன்னிக்கிறார்
சாதித்ததொன்றில்லை ஒன்றுமில்லை
அவரில்லாவிடில் யாவும் வீணாம்
சுயம் துாளாகட்டும்
திட்டம் அமையட்டும்
என் உள்ளத்தில் வாரும்
இரட்சகரே
Mulangalil Nintru Jebikintrean- முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன் PowerPoint
Mulangalil Nintru Jebikintrean - முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன் Lyrics
Mulangalil Nintru Jebikintrean PPT
Download Mulangalil Nintru Jebikintrean- முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன் Tamil PPT