மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே
1. லோகப்பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக்குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் எம்மில்
2. இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில்
ஏழையான் என் பாவ பாரங்களை
எங்கு சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில்
3. தேவனே என்னை ஏன் கை விட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையே – அவர்
4. அன்னை, தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப்பாட
ஆயிரம் நாவுகள் போதுமோ பதினாயிரம்
5. பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி, நாடி ஓடி வந்தால் உன்னைத்
தேற்றி, ஆற்றித் தாங்குவார் அவர் – இப்போ
6. கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல்மனமும் உருகிடுமே
மாயலோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே – என்றும்
Meetpar Yesu Kurusil – மீட்பர் இயேசு குருசில் Lyrics in English
Meetpar Yesu kurusil thonginaarae moontanni meethil kaayam atainthae 1. Lokappaavam theerkka paliyaana thaeva aattukkuttiyaanavar sonthamaana iraththam sinthi meettu inthalavaay anpu koornthavar emmil 2. Yesuvae kalvaari siluvaiyil aeri jeevan thanthiraavitil aelaiyaan en paava paarangalai engu sentu theerththuk kolluvaen – poovil 3. Thaevanae ennai aen kai vittiro entu Yesu katharinaarae paavaththaal pithaavin mukaththaiyum paarkkavum mutiyavillaiyae – avar 4. Annai, thanthai yaavarilum maelaay anpu koornthaar annnal Yesuvae aachchariya thaeva anpaippaada aayiram naavukal pothumo pathinaayiram 5. Paava paaram lokak kavalaikal thaavi unnaich soolntha pothilum thaeti, naati oti vanthaal unnaith thaetti, aattith thaanguvaar avar – ippo 6. Koramaam siluvaik kaatchi kanndaal kalmanamum urukidumae maayaloka aasai vanjikkumae maaridaatha Yesu pothumae – entum
PowerPoint Presentation Slides for the song Meetpar Yesu Kurusil – மீட்பர் இயேசு குருசில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meetpar Yesu Kurusil – மீட்பர் இயேசு குருசில் PPT
Meetpar Yesu Kurusil PPT

