மாசற்ற தூய நல் அன்பே அன்பே
மாறிடா மங்கிடா அன்பே அன்பே
காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த
உள்ளம் உடைக்கும் அன்பே
1. எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?
கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?
என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே
ஓ நல்ல தேவ அன்பே!
2. சிலுவையின் அடியில் இரத்தக்கறை
என் உள்ளக் கறையை கழுவவோ!
ஏனையா இத்தனை என் மீது அக்கறை
ஓ நல்ல தேவ அன்பே!
3. நேசத்திற் கெதிராய் ஒன்றும் செய்யேன்
அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்
என் யாவும் அன்பிற்கே என் எல்லாம் அன்பிற்கே
உள்ளம் மகிழ்கின்றேனே!
மாசற்ற தூய நல் அன்பே அன்பே – Masattra Thuya Nal Anbae Anbae Lyrics in English
maasatta thooya nal anpae anpae
maaridaa mangidaa anpae anpae
kaalaththil adangaa njaalaththil sirantha
ullam utaikkum anpae
1. erusalaem therukkalil olam aen?
kolkathaa malaiyil koottam aen?
ennaith thiruththida en anpu saakuthae
o nalla thaeva anpae!
2. siluvaiyin atiyil iraththakkarai
en ullak karaiyai kaluvavo!
aenaiyaa iththanai en meethu akkarai
o nalla thaeva anpae!
3. naesaththir kethiraay ontum seyyaen
anpirku atimai aakukinten
en yaavum anpirkae en ellaam anpirkae
ullam makilkintenae!
PowerPoint Presentation Slides for the song மாசற்ற தூய நல் அன்பே அன்பே – Masattra Thuya Nal Anbae Anbae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Masattra Thuya Nal Anbae Anbae – மாசற்ற தூய நல் அன்பே அன்பே PPT
Masattra Thuya Nal Anbae Anbae PPT

