Bible
🏠 Lyrics Chords Bible

Masatra Devaattukutti Manuvel - மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே

மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே

மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே
வாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே

தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தேன்
தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன்

திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையே
தீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே

சுமந்தோன் இங்கே வா வா வைஉன்சுமையை என்தோள் மேலே
சுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே

சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும்
சென்னீர் படப் பறந்தோடி என்தேகம் வெண்மை நிறையும்

நிறைவா கரக்கடலே மறை நிறை யாகமத்திடலே
குறையா வரம்தயை பூரணம் குடிகொண்டதுன் னுடலே

உடலே திருவிருந்து சுவாமி உதிரம் திருமருந்து
உலகாசையைத் துறந்து எனதுளமே அதை அருந்து

அருந்தப் பவச்சுமை நோவிடர் ஆறாத்துயர் சாபம்
அகலும் அவர் பதச் சேவையால் ஆறுந் தேவ கோபம்

ஆறும் மனந்தேறும் அவரருட்கண் என்மேல் சாரும்
ஆத்மா கரையேற அவர் அன்பை ருசி பாரும்

அன்பால் எனைத்தழுவி என்றன் ஆத்மக்களை யாற்றி
அவர் மார்பினில் அணைத்தார் ஏழையடியேன் மனந்தேற்றி

மனமோ யேசு சாந்தம் அன்பு மனத்தாழ்மையைப் பூண்டு
மனுவேல் யேசு நாமம் உன்னில் மகிமைப்பட வேண்டும்

Masatra Devaattukutti Manuvel Lyrics in English

Maasatta thaevaattukkutti manuvael maesiyaavae Vaarum enaip paarum pavantheeru maesaiyaavae Theerum vakai kaannaathintha jeka meethalain thayarnthaen Thaevaa vinaitheer vaa ventun thiruppaathaththaith thuyarnthaen Thiruppaatha men kathiyae pavath thiralo perumalaiyae Theeyaenudal sirasum athaich sumakkap pelanilaiyae Sumanthon ingae vaa vaa vaiunsumaiyai enthol maelae Suka aaraுthal tharuvaenentu sonneer manuvaelae Sonneer aiyaa raththaamparach sivappaam pavak karaiyum Senneer padap paranthoti enthaekam vennmai niraiyum Niraivaa karakkadalae marai nirai yaakamaththidalae Kuraiyaa varamthayai pooranam kutikonndathun nudalae Udalae thiruvirunthu suvaami uthiram thirumarunthu Ulakaasaiyaith thuranthu enathulamae athai arunthu Arunthap pavachchumai Nnovidar aaraaththuyar saapam Akalum avar pathach sevaiyaal aaraுn thaeva kopam Aaraுm mananthaeraுm avararutkann enmael saarum Aathmaa karaiyaera avar anpai rusi paarum Anpaal enaiththaluvi entan aathmakkalai yaatti Avar maarpinil annaiththaar aelaiyatiyaen mananthaetti Manamo yaesu saantham anpu manaththaalmaiyaip poonndu Manuvael yaesu naamam unnil makimaippada vaenndum

PowerPoint Presentation Slides for the song Masatra Devaattukutti Manuvel

by clicking the fullscreen button in the Top left. Or you can download Masatra Devaattukutti Manuvel PPT

மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே Maasatta thaevaattukkutti manuvael maesiyaavae வாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே Vaarum enaip paarum pavantheeru maesaiyaavae தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தேன் Theerum vakai kaannaathintha jeka meethalain thayarnthaen தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன் Thaevaa vinaitheer vaa ventun thiruppaathaththaith thuyarnthaen திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையே Thiruppaatha men kathiyae pavath thiralo perumalaiyae தீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே Theeyaenudal sirasum athaich sumakkap pelanilaiyae சுமந்தோன் இங்கே வா வா வைஉன்சுமையை என்தோள் மேலே Sumanthon ingae vaa vaa vaiunsumaiyai enthol maelae சுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே Suka aaraுthal tharuvaenentu sonneer manuvaelae சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும் Sonneer aiyaa raththaamparach sivappaam pavak karaiyum சென்னீர் படப் பறந்தோடி என்தேகம் வெண்மை நிறையும் Senneer padap paranthoti enthaekam vennmai niraiyum நிறைவா கரக்கடலே மறை நிறை யாகமத்திடலே Niraivaa karakkadalae marai nirai yaakamaththidalae குறையா வரம்தயை பூரணம் குடிகொண்டதுன் னுடலே Kuraiyaa varamthayai pooranam kutikonndathun nudalae உடலே திருவிருந்து சுவாமி உதிரம் திருமருந்து Udalae thiruvirunthu suvaami uthiram thirumarunthu உலகாசையைத் துறந்து எனதுளமே அதை அருந்து Ulakaasaiyaith thuranthu enathulamae athai arunthu அருந்தப் பவச்சுமை நோவிடர் ஆறாத்துயர் சாபம் Arunthap pavachchumai Nnovidar aaraaththuyar saapam அகலும் அவர் பதச் சேவையால் ஆறுந் தேவ கோபம் Akalum avar pathach sevaiyaal aaraுn thaeva kopam ஆறும் மனந்தேறும் அவரருட்கண் என்மேல் சாரும் Aaraுm mananthaeraுm avararutkann enmael saarum ஆத்மா கரையேற அவர் அன்பை ருசி பாரும் Aathmaa karaiyaera avar anpai rusi paarum அன்பால் எனைத்தழுவி என்றன் ஆத்மக்களை யாற்றி Anpaal enaiththaluvi entan aathmakkalai yaatti அவர் மார்பினில் அணைத்தார் ஏழையடியேன் மனந்தேற்றி Avar maarpinil annaiththaar aelaiyatiyaen mananthaetti மனமோ யேசு சாந்தம் அன்பு மனத்தாழ்மையைப் பூண்டு Manamo yaesu saantham anpu manaththaalmaiyaip poonndu மனுவேல் யேசு நாமம் உன்னில் மகிமைப்பட வேண்டும் Manuvael yaesu naamam unnil makimaippada vaenndum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum