Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marithor Uyirtheluvaar - மரித்தோர் உயிர்த்தெழுவார்

பல்லவி

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
வானெக்காளத் தொனி முழங்க.

அனுபல்லவி
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால். – மரித்தோர்

சரணங்கள்

1. தூதர் மின் னாற்றிசை துலங்க,
ஜோதி வான் பறை இடி முழங்க,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
பரிசுத் தோர் திரள் மனதிலங்க. – மரித்தோர்

2. வானம் புவியும் வையகமும்
மட மட வென்று நிலை பெயர,
ஆன பொருளெல்லாம் அகன் றோட,
அவரவர் தம் தம் வரிசையிலே. – மரித்தோர்

3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய். – மரித்தோர்

Marithor Uyirtheluvaar – மரித்தோர் உயிர்த்தெழுவார் Lyrics in English

Pallavi

Mariththor evarum uyirththeluvaar,
Vaanekkaalath thoni mulanga.

Anupallavi
Eri pukai maeka ratha maeri
Aesu makaa raajan varungaal. – mariththor

Saranangal

1. Thoothar min naattisai thulanga,
Jothi vaan parai iti mulanga,
Paathakar nenjam nadunadunga,
Parisuth thor thiral manathilanga. – mariththor

2. Vaanam puviyum vaiyakamum
Mada mada ventu nilai peyara,
Aana porulellaam akan roda,
Avaravar tham tham varisaiyilae. – mariththor

3. Alivul loraay vithaikkappattaோr
Aliyaa maeniyai anninthiduvaar;
Eliya roopamaay vithaikkappattaோr
Entum vaalum jothikalaay. – mariththor

PowerPoint Presentation Slides for the song Marithor Uyirtheluvaar – மரித்தோர் உயிர்த்தெழுவார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marithor Uyirtheluvaar – மரித்தோர் உயிர்த்தெழுவார் PPT
Marithor Uyirtheluvaar PPT

மரித்தோர் முழங்க மட தம் விதைக்கப்பட்டோர் பல்லவி எவரும் உயிர்த்தெழுவார் வானெக்காளத் தொனி அனுபல்லவி எரி புகை மேக ரத மேறி ஏசு மகா ராஜன் தமிழ்