Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marithavar Uyirthaar - மரித்தவர் உயிர்த்தார்-

மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்

ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்

1, பேய்கள் அலறிட
நோய்கள் பறந்திட
பாதாள வல்லமைகள் பதறிட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் …)

2. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
பாவத்தின் பெலனை அழித்திட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் …)

3. கிறிஸ்து உயிர்த்ததால்
விசுவாசம் பிறந்தது
உயிர்த்தெழுதலின் முதற்பலனாக
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்
(ஜெயித்தார் …)

மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar

மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar Lyrics in English

Mariththavar uyirththaar(3) kallaraiyai thiranthaar(3) ivar mutinthavar ena ninaiththavar sithari otida Yesu elunthaar jeyiththaar Yesu jeyiththaar maranaththai Yesu jeyiththaar 1, paeykal alarida Nnoykal paranthida paathaala vallamaikal patharida Yesuraajan uyirththelunthaar (jeyiththaar …) 2. Maranam un koor engae? Paathaalam un jeyam engae? Paavaththin pelanai aliththida Yesuraajan uyirththelunthaar (jeyiththaar …) 3. Kristhu uyirththathaal visuvaasam piranthathu uyirththeluthalin mutharpalanaaka Yesuraajan uyirththelunthaar (jeyiththaar …) mariththavar uyirththaar- Marithavar Uyirthaar

PowerPoint Presentation Slides for the song மரித்தவர் உயிர்த்தார்- Marithavar Uyirthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marithavar Uyirthaar – மரித்தவர் உயிர்த்தார்- PPT
Marithavar Uyirthaar PPT

ஜெயித்தார் இயேசு இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் மரித்தவர் உயிர்த்தார் எங்கே கல்லறையை திறந்தார் முடிந்தவர் நினைத்தவர் சிதறி ஓடிட எழுந்தார் மரணத்தை பேய்கள் அலறிட நோய்கள் தமிழ்