Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marippayae Oru Naal - மரிப்பாயே ஒரு நாள்

மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal

மரிப்பாயே ஒரு நாள்….. மனிதா
மரணம் வரும் ஒருநாள்

மனதில் நீ செய்த கற்ப்பனை எல்லாம்
அழிந்தே போய்விடுமே – (2) -> மரிப்பாயே

ஒருநாள் தேவன் உன்னக்காய் மரணமும்
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)
அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
பதில் சொல்ல வேண்டும் – (2) -> மரிப்பாயே

உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
இயேசு வில் விசுவாசித்து (2)
நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
உன்னை நீ சமர்ப்பிப்பாயா – (2) -> மரிப்பாயே

மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal Lyrics in English

Marippaayae oru naal – Marippayae Oru Naal

Marippaayae oru naal….. Manithaa
Maranam varum orunaal

Manathil nee seytha karppanai ellaam
Alinthae poyvidumae – (2) -> marippaayae

Orunaal Dhevan unnakkaay maranamum
Niyaayath theerppum vaiththaarae (2)
Avar munnaal nee nirkum pothu yaavukkum
Pathil solla vaenndum – (2) -> marippaayae

Uyirththeluthalum jeevanumaana
Yesu vil visuvaasiththu (2)
Niththiya jeevanai um sonthamaakkida
Unnai nee samarppippaayaa – (2) -> marippaayae

PowerPoint Presentation Slides for the song மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marippayae Oru Naal – மரிப்பாயே ஒரு நாள் PPT
Marippayae Oru Naal PPT

மரிப்பாயே ஒருநாள் நாள் Marippayae Oru Naal நாள்… மனிதா மரணம் மனதில் செய்த கற்ப்பனை அழிந்தே போய்விடுமே தேவன் உன்னக்காய் மரணமும் நியாயத் தீர்ப்பும் தமிழ்