Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maranatha Yesuve Vaarumaiya - மாரநாதா இயேசுவே வாருமையா

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா

Bb maj
மாரநாதா இயேசுவே வாருமையா-4
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
அழகான மணவாளனே
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
மணவாட்டியாய் நாங்களே

1.ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே
ஜெய பெலன் ஆனவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே – வாஞ்சிக்கிறோம்
2.நித்திய மாட்சிமை உடையவரே
நிகரில்லா நீதிபரரே
நீரே என் இரட்சிப்பின் வழியானீரே
நீதியின் உடன்படிக்கை காப்பவரே-2 – வாஞ்சிக்கிறோம்

3.திரு இரத்தம் சிந்தி மீட்டவரே
திரு அப்பமானவரே
திரைசீலை இரண்டாக கிழித்தவரே
திரும்பவும் எங்களுக்காய் வருபவரே-2-மாரநாதா

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா Lyrics in English

Maranatha Yesuve Vaarumaiya – maaranaathaa Yesuvae vaarumaiyaa

Bb maj
maaranaathaa Yesuvae vaarumaiyaa-4
vaanjikkirom varavaerkirom
alakaana manavaalanae
vaanjikkirom varavaerkirom
manavaattiyaay naangalae

1.jepaththirku jeyapathil alippavarae
jeya pelan aanavarae
jepaththinai ukanthathaay aerpavarae
jeya kiristhu engalukkaay jepippavarae
jepaththinai ukanthathaay aerpavarae
jeya kiristhu engalukkaay jeyiththavarae – vaanjikkirom
2.niththiya maatchimai utaiyavarae
nikarillaa neethipararae
neerae en iratchippin valiyaaneerae
neethiyin udanpatikkai kaappavarae-2 – vaanjikkirom

3.thiru iraththam sinthi meettavarae
thiru appamaanavarae
thiraiseelai iranndaaka kiliththavarae
thirumpavum engalukkaay varupavarae-2-maaranaathaa

PowerPoint Presentation Slides for the song Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா PPT
Maranatha Yesuve Vaarumaiya PPT

தமிழ்