Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malaimael Aeruvoem - மலைமேல் ஏறுவோம்

மலைமேல் ஏறுவோம்
மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர் பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
 
1.   தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே
      நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2
      வாழ்வது நியாயமா
       நாடெங்கும் சென்றிடுவோம்
 
2.   திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்
      வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2
      வீணாய்ப் போவதேன்
       நாடெங்கும் சென்றிடுவோம்
 
3.   மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்
      படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்
      பயமே வேண்டாம்
      நாடெங்கும் சென்றிடுவோம்
 
4.   தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
      அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே
      அசட்டை பண்ணாதே
       நாடெங்கும் சென்றிடுவோம்
 
5.   ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார்
       மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்
       மறுரூபமாக்கிடுவார்
       மலைமேல் ஏறுவோம்

Malaimael Aeruvoem Lyrics in English

Malaimael aeraுvom marangalai vettuvom aalayam kattuvom avar panni seythiduvom naadengum sentiduvom narseythi solliduvom Sabaikalai nirappiduvom saatchiyaay vaalnthiduvom   1.   thaevanin veedu paalaayk kidakkuthae       naamo namakkaay vaalvathu niyaayamaa – 2       vaalvathu niyaayamaa        naadengum sentiduvom   2.   thiralaay vithaiththum konjamaay araுppathaen       varukinta panamellaam veennaayp povathaen – 2       veennaayp povathaen        naadengum sentiduvom   3.   manam thalaraamal panniyaith thodarungal       pataiththavar nammodu payamae vaenndaam       payamae vaenndaam       naadengum sentiduvom   4.   Dhevan thantha aarampa ooliyaththai       arpamaay ennnnaathae asattaை pannnnaathae       asattaை pannnnaathae        naadengum sentiduvom   5.   janangal virumpukinta thalaivar vanthiduvaar        makimaiyaal nirappiduvaar maraுroopamaakkiduvaar        maraுroopamaakkiduvaar        malaimael aeraுvom

PowerPoint Presentation Slides for the song Malaimael Aeruvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaimael Aeruvoem – மலைமேல் ஏறுவோம் PPT
Malaimael Aeruvoem PPT

நாடெங்கும் சென்றிடுவோம் மலைமேல் வாழ்வது நியாயமா வீணாய்ப் போவதேன் பயமே வேண்டாம் அசட்டை பண்ணாதே மறுரூபமாக்கிடுவார் ஏறுவோம்மரங்களை வெட்டுவோம்ஆலயம் கட்டுவோம்அவர் பணி செய்திடுவோம்நாடெங்கும் சென்றிடுவோம்நற்செய்தி சொல்லிடுவோம்சபைகளை தமிழ்