Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magale Seeyon - மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி
இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு
முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு
கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு

அகமகிழ்ந்து களிகூரு
ஆரவாரம் செய்திடு

தள்ளிவிட்டார் உன் தண்டனையை
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை
வந்துவிட்டார் அவர் உன் நடுவில்
இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ்

உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்
உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்
அனுதினமும் அவர் அன்பினாலே
புது உயிர் உனக்குத் தருகின்றார்

தளரவிடாதே உன் கைகளை
பயப்படாதே நீ அஞ்சாதே
இனி நீ இழிவு அடையமாட்டாய்
உனது துன்பம் நீக்கிவிட்டார்

உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்
அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்
ஒதுக்கப்பட்ட உன்னைச் சேர்த்துக் கொள்வேன்
ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்

Magale Seeyon Lyrics in English

Makalae seeyon makilchchiyaalae aarppari israayaelae aaravaaram seythidu mulu ullaththodu akamakilnthu kalikooru kempeeriththup paatip paati makilnthiduakamakilnthu kalikooru aaravaaram seythiduthallivittar un thanndanaiyai akattivittar un pakaivarkalai vanthuvittar avar un naduvil ini nee theengaik kaanamaattay akamakilun poruttu avar makilkintar unnaik kuriththu avar paadukintar anuthinamum avar anpinaalae puthu uyir unakkuth tharukintarthalaravidaathae un kaikalai payappadaathae nee anjaathae ini nee ilivu ataiyamaattay unathu thunpam neekkivittarulakengum peyar pukalperach seyvaen avamaanam neekki aaseervathippaen othukkappatta unnaich serththuk kolvaen oonamutta unnaik kaappaattaுvaen

PowerPoint Presentation Slides for the song Magale Seeyon

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magale Seeyon – மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி PPT
Magale Seeyon PPT

Magale Seeyon Song Meaning

O daughter of Zion, rejoice in joy
Shout, O Israel!
Rejoice with all your heart
Sing and sing and have fun

Be happy and laugh
Cheer up

He postponed your punishment
He has removed your enemies
He has arrived in your midst
Rejoice that you will see no harm

He rejoices over you
He sings about you
Every day is because of his love
He gives you new life

Don't loose your hands
Don't be afraid, don't be afraid
You will no longer be disgraced
He has removed your suffering

I will make your name famous throughout the world
I will bless and remove shame
I will include you who have been left out
I will save you disabled

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆரவாரம் களிகூரு இனி உன்னைக் மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி இஸ்ராயேலே செய்திடு முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடுஅகமகிழ்ந்து செய்திடுதள்ளிவிட்டார் தண்டனையை தமிழ்