Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maatchimai Nirainthavarae - மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே

மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே

உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்

1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே — உம்மை

2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே
மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே — உம்மை

Maatchimai Nirainthavarae Lyrics in English

maatchimai nirainthavarae ellaa thuthikkum paaththirarae
maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae

ummai aaraathikkintom ummai aaraathikkintom
iratchakaa thaevaa ummai aaraathikkintom

1. ooliya paathaiyilae enakkuthavina maathayavae
maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae — ummai

2. en pelaveena naerangalil enakkuyathaviya maa thayavae
maaridaatha en naesarae thuthikkup paaththirarae — ummai

PowerPoint Presentation Slides for the song Maatchimai Nirainthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatchimai Nirainthavarae – மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே PPT
Maatchimai Nirainthavarae PPT

Song Lyrics in Tamil & English

தமிழ்