Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maanitarae! Poerrunkalae! - இயேசு மேலானவர்

இயேசு மேலானவர்

மானிடரே! போற்றுங்களே!
மாநிலத்தில் பறைசாற்றுங்களே!
    
மேலானவர் இயேசு மேலானவர்
ஆகாயம் பூமிக்கும் மேலானவர் – 2

     

1. இருளில் ஒளியும் இயேசு – நம்
இதய விளக்கும் இயேசு
மருள்வோர் வழியும் இயேசு – அவர்
மனதின் உறுதி இயேசு
அருளின் சுனையும் இயேசு – உயர்
அன்பின் பொருளும் இயேசு

2. உலகம் அவரால் வாழும் – அதில்
உயிர்கள் புனிதம் ஆகும்
பலரின் வாழ்வு மாறும் – பாவப்
பழிகள் யாவும் தீரும்
நிலவும் மகிழ்ச்சி நாளும் – இனி
நிறையக் குடும்பம் தோறும்

    

3. அலைகள் வாழ்வில் மோதும் – பலர்
அழிவைக் காண நேரும்
மலைகள் பெயர்ந்து போகும் – பலர்
மனங்கள் பயந்து சாகும்
நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் – நம்மை
நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்

Maanitarae! Poerrunkalae! Lyrics in English

Yesu maelaanavar maanidarae! Pottaுngalae! Maanilaththil paraisaattaுngalae!      maelaanavar Yesu maelaanavar aakaayam poomikkum maelaanavar – 2       1. Irulil oliyum Yesu – nam ithaya vilakkum Yesu marulvor valiyum Yesu – avar manathin uraுthi Yesu arulin sunaiyum Yesu – uyar anpin porulum Yesu 2. Ulakam avaraal vaalum – athil uyirkal punitham aakum palarin vaalvu maaraுm – paavap palikal yaavum theerum nilavum makilchchi naalum – ini niraiyak kudumpam thoraுm      3. Alaikal vaalvil mothum – palar alivaik kaana naerum malaikal peyarnthu pokum – palar manangal payanthu saakum nilaiyaayk karangal korppaar – nammai nijamaayk karaiyil serppaar

PowerPoint Presentation Slides for the song Maanitarae! Poerrunkalae!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maanitarae! Poerrunkalae! – இயேசு மேலானவர் PPT
Maanitarae! Poerrunkalae! PPT

இயேசு மேலானவர் மானிடரே போற்றுங்களேமாநிலத்தில் பறைசாற்றுங்களே மேலானவர்ஆகாயம் பூமிக்கும் இருளில் ஒளியும் நம்இதய விளக்கும் இயேசுமருள்வோர் வழியும் அவர்மனதின் உறுதி இயேசுஅருளின் சுனையும் உயர்அன்பின் பொருளும் தமிழ்